பாஞ்சாலி சபதம் (முதற் பாகம் )1. பிரம துதிநொண்டிச் சிந்து ஓமெனப் பெரியோர் கள்-என்றும் தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர் நாமமும் உருவும் அற்றே-மனம் ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும் நின்றிடும் பிரமம்என் பார்;-அந்த நன்றுசெய் தவம் யோகம்-சிவ வென்றி கொள்சிவ சக்தி-எனை இன்றமிழ் நூலிது தான்-புகழ் 2. சரஸ்வதி வணக்கம் வெள்ளைக் கமலத் திலே-அவள் கொள்ளைக் கனியிசை தான்-நன்கு கள்ளைக் கடலமு தை-நிகர் பிள்ளைப் பருவத் திலே-எனைப் வேதத் திருவிழி யாள்,-அதில் சீதக் கதிர்மதி யே-நுதல் வாதத் தருக்க மெனுஞ்-செவி போதமென் நாசியி னாள்,-நலம் கற்பனைத் தேனித ழாள்-சுவைக் சிற்ப முதற்கலை கள்-பல சொற்படு நயமறி வார்-இசை விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்த வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள் பேணிய பெருந்தவத் தாள்;-நிலம் பூணியல் மார்பகத் தாள்-ஐவர் மாணியல் தமிழ்ப்பாட்டால்-நான் முதலாவது: அழைப்புச் சருக்கம்
3. ஹஸ்தினாபுரம் பத்தியில் வீதிக ளாம்;-வெள்ளைப் முத்தொளிர் மாடங்க ளாம்,-எங்கும் நத்தியல் வாவிக ளாம்;-அங்கு அந்தணர் வீதிக ளாம்;-மறை செந்தழல் வேள்விக ளாம்;-மிகச் மந்திர கீதங்க ளாம்-தர்க்க சிந்தையி லறமுண் டாம்;-எனிற் மெய்த்தவர் பலருண் டாம்,-வெறும் உய்த்திடு சிவஞா னம்-கனிந் பொய்த்தவிந் திரசா லம்-நிகர் கைத்திடு பொய்ம்மொழி யும்-கொண்டு மாலைகள் புரண்டசை யும்-பெரு வேலையும் வாளினை யும்-நெடு காலையும் மாலையி லும்-பகை நூலையும் தேர்ச்சி கொள் வோர்-கரி ஆரிய வேல்மற வர்,-புவி சீரியல் மதிமுகத் தார்-மணித் வேரியங் கள்ளருந்தி-எங்கும் பாரினில் இந்திரர் போல்-வளர் நல்லிசை முழக்கங்க ளாம்;-பல தொல்லிசைக் காவியங்கள்-அருந் கொல்லிசை வாரணங் கள்-கடுங் மல்லிசை போர்களுண் டாம்-திரள் எண்ணரு கனிவகை யும்-இவை தண்ணறுஞ் சாந்தங்க ளும்-மலர்த் சுண்ணமும் நறும்புகை யும்-சுரர் உண்ணநற் கனிவகை யும்-களி சிவனுடை நண்பன்என் பார்,-வட அவனுடைப் பெருஞ்செல் வம்-இவர் தவனுடை வணிகர்க ளும்-பல எவனுடைப் பயமு மிலா-தினிது 4. துரியோதனன் சபை கன்னங் கரியது வாய்-அகல் துன்னற் கினியது வாய்-நல்ல வன்னத் திருநதி யின்-பொன் மன்னவர் தங்கோ மான்-புகழ் துரியோ தனப்பெய ரான்,-நெஞ்சத் 'கரியோ ராயிரத் தின்-வலி பெரியோன் வேத முனி-அன்று உரியோர் தாமெனி னும்-பகைத் தந்தைசொல் நெறிப்படி யே-இந்தத் மந்திர முணர்பெரி யோர்-பலர் அந்தமில் புகழுடை யான்-அந்த வந்தனை பெறுங்குர வோர்-பழ மெய்ந்நெறி யுணர்விது ரன்-இனி பொய்ந்நெறித் தம்பிய ரும்-அந்தப் மைந்நெறி வான்கொடை யான்-உயர் உய்ந்நெறி யறியா தான்-இறைக்கு 5. துரியோதனன் பொறாமை வேறு எண்ணி லாத பொறுளின் குவையும் மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர் விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று கண்ணி லாத்திரிதா ட்டிரன் மைந்தன் வேறு 'பாண்டவர் முடியுயர்த்தே-இந்தப் ஆண்டதொர் அரசா மோ?-எனது காண்டகு வில்லுடை யோன்-அந்தக் மாண்டகு திறல்வீ மன்-தட 'பாரத நாட்டி லுள்ள-முடிப் நாரதன் முதன்முனி வோர்-வந்து சோரனவ் வெதுகுலத் தான்-சொலும் வீரமி லாத்தரு மன்-தனை 'ஆயிரம் முடிவேந் தர்-பதி மாயிருந் திறைகொணர்ந்தே-அங்கு தூயிழை யாடை களும்-மணித் சேயிழை மடவா ரும்-பரித் ஆணிப்பொற் கலசங்க ளும்-ரவி மாணிக்கக் குவியல்க ளும்-பச்சை பூணிட்ட திருமணி தாம்-பல காணிக்கை யாக்கொணர்ந் தார்;-அந்தக் 'நல்வகைப் பசும்பொன் னும்-ஒரு வேல்வகை வில்வகை யும்-அம்பு சூல்வகை தடிவகையும்-பல பால்வளர் மன்னவர் தாம்-அங்குப் 'கிழவர் தபசியர் போல்-பழங் பழவினை முடிவென் றும்-சொலிப் வழவழத் தருமனுக் கோ-இந்த முழவினைக் கொடிகொண் டான்-புவி 'தம்பியர் தோள்வலி யால்-இவன் வெம்பிடு மதகரி யான்-புகழ் அம்புவி மன்னரெ லாம்-இவன் நம்பரும் பெருஞ்செல் வம்-இவன் 'எப்படிப் பொறுத்திடு வேன்?-இவன் குப்பை கொலோமுத் தும்?-அந்தக் சிப்பியும் பவளங்க ளும்-ஒளி ஒப்பில்வை டூரியமும்-கொடுத்து 'மலைநா டுடையமன் னர்-பல கொலைநால் வாய்கொணர்ந் தார்-மலைக் கலைமான் கொம்புக ளும்-பெருங் விலையார் தோல்வகை யும்-கொண்டு 'செந்நிறத் தோல்,கருந் தோல்;-அந்தத் வெந்நிறப் புலித்தோல் கள்,-பல பன்னிற மயிருடைகள்-விலை பொன்னிறப் பாஞ்சாலி-மகிழ் 'ஏலங் கருப்பூ ரம்-நறும் கோலம் பெறக் கொணர்ந் தே-அவர் மேலுந் தலத்திலு ளார்-பல ஓலந் தரக்கொணர்ந் தே-வைத்த 'மாலைகள் மொன்னும்முத் தும்-மணி சேலைகள் நூறுவன் னம்-பல சாலவும் பொன்னிழைத் தே-தெய்வத் கோலநற் பட்டுக்க ளின்-வகை கழல்களும் கடகங்க ளும்-மணிக் நிழல்நிறப் பரிபல வும்-செந் தழல்நிறம்மேக நிறம்-விண்ணில் அழகிய கிளிவயிற் றின்-வண்ணம் 'காற்றெனச் செல்வன வாய்'-இவை போற்றிய கையின ராய்ப்-பல சீற்ற வன்போர் யானை-மன்னர் அற்றல் மிலேச்சமன் னர்-தொலை 'தென்றிசைச் சாவக மாம்-பெருந் நின்றிடும் புகழ்ச்சீ னம்-வரை வென்றிகொள் தருமனுக் கே-அவன், நன்றுபல்(பொருள்)கொணர்ந் தார்-புவி 'ஆடுகள் சிலர்கொணர்ந் தார்;-பலர் மாடுகள் பூட்டின வாய்ப்-பல ஈடுறு வண்டி கொண்டே-பலர் நாடுறு தயில வகை-நறு 'நெய்க்குடம் கொண்டு வந்தார்-மறை மொய்க்குமின் கள்வகைகள்-கொண்டு தைக்கு நற் குப்பாயம்,-செம்பொற் கைக்குமட் டினுந்தா னோ-அவை தந்தத்தில் கட்டில்க ளும்-நல்ல தந்தத்தின் பிடிவாளும் - அந்தத் தந்தத்தி லாதன மும்-பின்னும் தந்தத்தைக் கணக்கிட வோ?-முழுத் என்றிவ் வாறு பலபல எண்ணி வன்றி றத்தொரு கல்லெனு நெஞ்சன், முன்றமொன்று குழைவுற் றிளகிக் கன்று பூதலத் தள்ளுறை வெம்மை நெஞ்சத் துள்ளோர் பொறாமை யெனுந்தீ மஞ்சன் ஆண்மை மறந்திண்மை மானம் பஞ்சை யாமொரு பெண்மகள் போலும் கொஞ்ச நேரத்திற் பாதகத் தொடு யாது நேரினும் எவ்வகை யானும் தீது செய்து மடித்திட எண்ணிச் சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட 'ஏதுசெய்வம்'எனச் சொல்லி நைந்தான் மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த சொன்னம் பூண்மணி முத்திவை கண்டும், என்ன பட்டது தன்னுளம் என்றே முன்னம் தான் நெஞ்சிற் கூறிய வெல்லாம் 6.துரியோதனன் சகுனியிடம் சொல்வது வேறு ''உலகு தொடங்கிய நாள்முத லாகநஞ் சாதியில்-புகழ் ஓங்கிநிற் றாரித் தருமனைப் போலெவர்?மாம னே! இலகு புகழ்மனு வாதி முதுவர்க்கும். மாம னே!-பொருள் ஏற்றமும் மாட்சியும் இப்படி யுண்டுகொல்?-மாம னே! கலைக ளுணர்ந்தநல் வேதியப் பாவலர் செய்தவாம்-பழங் கற்பனைப் காவியம் பற்பல கற்றனை-மாம னே! பலகடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும்- சொல்லப் பார்த்ததுண்டோ?கதை கேட்டதுண் டோ?புகல் மாமனே! 42 'எதனை யுலகில் மறப்பினும்,யானினி,மாம னே!இவர் யாகத்தை என்றும் மறந்திட லென்பதொன் றேது காண்? விதமுறச் சொன்ன பொருட்குவை யும்பெரி தில்லைகாண்; அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பலவுண் டே! இதனை யெலாமவ் விழியற்ற தந்தையின் பாற்சென்றே- சொல்லி, இங்கிவர் மீதவ னும்பகை எய்திடச் செய்கு வாய், மிதமிகு மன்பவர் மீதுகொண் டானவன் கேட்கவே,-அந்த வேள்விகண் டென்னுயிர் புண்படுஞ் செய்தி விளம்பு வாய். 43 'கண்ணைப் பறிக்கும் அழகுடை யாரிள மங்கையர்-பல காமரு பொன்மணிப் பூண்க ளணிந்தவர் தம்மை யே மண்ணைப் புரக்கும் புரவலர் தாமந்த வேள்வியில்-கொண்டு வாழ்த்தி யளித்தனர் பாண்டவர்க் கே,எங்கள்-மாமனே! எண்ணைப் பழிக்குந் தொகையுடை யாரிள மஞ்சரைப்-பலர் ஈந்தனர் மன்ன ரிவர் தமக்குத் தொண் டியற்ற வே! விண்ணைப் பிளக்குந் தொனியுடைச் சங்குகள் ஊதினார்;- தெய்வ வேதியர் மந்திரத் தோடுபல் வாழ்த்துக்கள் ஓதி னார். 44 'நாரதன் தானும் அவ்வேத வியாசனும் ஆங்ஙனே-பலர் நானிங் குரைத்தற் கரிய பெருமை முனிவரும் மாரத வீரர்,அப் பாண்டவர் வேள்விக்கு வந்ததும்,வந்து மாமறை யாசிகள் கூறிப் பெரும்புகழ் தந்த தும், வீரர்தம் போரின் அரியநற் சாத்திர வாதங்கள்-பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீச வே, சார மறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும்,-நல்ல தங்க மழை பொழிந் தாங்கவர்க்கே மகிழ் தந்த தும். 45 'விப்பிர ராதிய நால்வரு ணத்தவர் துய்ப்பவே-நல் விருந்து செயலில் அளவற்ற பொன்செல விட்ட தும், ''இப்பிற விக்குள் இவையத்த வேள்வி விருந்துகள்-புவி எங்கணும் நான்கண்ட தில்லை''எனத் தொனி பட்டதும், தப்பின்றி யேநல் விருந்தினர் யாருக்குந் தகுதிகள்-கண்டு தக்கசன் மானம் அளித்து வரிசைகள் இட்ட தும், செல்புக நீயவ் விழியற்ற தந்தைக்கு;''நின்மகன்-இந்தச் செல்வம் பெறாவிடில் செத்திடு வான்''என்றும் செப்புவாய். 46 'அண்ணன் மைந்தன் அவனிக் குரியவன் யானன்றோ!-அவர் அடிய வராகி யெமைப்பற்றி நிற்றல் விதியன் றோ? பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார்?- அந்தப் பாண்ட வர்நமைப் புல்லென எண்ணுதல் பார்த்தை யோ? கண்ண னுக்கு முதல்உப சாரங்கள் காட்டினார்;-சென்று கண்ணி லாத்தந்தைக் கிச்செய லின்பொருள் காட்டு வாய்; மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான்! என்றன் மாம னே!அவன் நம்மில் உயர்ந்த வகைசொல் வாய்! 47 'சந்தி ரன்குலத் தேபிறந் தோர்தந் தலைவன்யான்-என்று சகமெ லாஞ்சொலும் வார்த்தைமெய்யோவெறுஞ்சாலமோ? தந்தி ரத்தொழில் ஒன்றுண ரும்சிறு வேந்தனை-இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலு மோ? மந்தி ரத்திலச் சேதியர் மன்னனை மாய்த்திட்டார்;-ஐய! மாம கத்தில் அதிதியைக் கொல்ல மரபுண் டோ? இந்தி ரத்துவம் பெற்றிவர் வாழும் நெறிநன்றே!-இதை எண்ணி எண்ணி என்நெஞ்சு கொதிக்குது,மாமனே! 48 'சதிசெய் தார்க்குச் சதிசெயல் வேண்டும்,என் மாம னே!- தாமென் அன்பன் சராசந் தனுக்குமுன் எவ்வகை [இவர் விதிசெய் தார்?அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ?- இந்த மேதினி யோர்கள் மறந்துவிட்டார்,இ·தோர் விந்தையே! நிதிசெய் தாரைப் பணிகுவர் மானிடர்,மாமனே!-எந்த நெறியி னாலது செய்யினும்,நாயென நீள்புவி துதிசெய் தேயடி நக்குதல் கண்டனை,மாமனே!-வெறுஞ் சொல்லுக் கேயற நூல்கள் உரைக்கும் துணிவெ லாம். 49 வேறு 'பொற்றடந் தேரொன்று வாலிகன் பொற்கொடி சேதியர் கோமகன் உற்றதோர் தம்பிக்குத் தென்னவன் யோங்கிய மாலையம் மாகதன் பற்றல ரஞ்சும் பெரும்புக பாதுகை கொண்டு யுதிட்டிரன் முற்றிடு மஞ்சனத் திற்குப் பல மொய்ம்புடை யானல் வவந்தியர் 'மஞ்சன நீர்தவ வேத வைதிகர் கூடிநன் மந்திர குஞ்சரச் சாத்தகி வெண்குடை கொற்றவ னும்பொற் சிவிறிகள் அஞ்சுவர் போலங்கு நின்று ஆளுமொருவன் கொடுத்ததொர் வஞ்சகன் கண்ணன் புனிதமுறுங் மஞ்சன மாட்டும்அப் போதில் முற்றிடு மஞ்சனத் திற்குப்பல மொய்ம்புடை யானன்அவ் அவந்தியர் 'மூச்சை யடைத்த தடா!சபை மூர்ச்சை யடைந்தது கண்டனையே! ஏச்சையும் அங்கவர் கொண்ட ஏந்திழை யாளும் எனைச்சிரித் பேச்சை வளர்த்துப் பயனென்று பேற்றை அழிக்க உபாயஞ் சொல்வாய். தீச்செயல் நற்செயல் ஏதெனினும் செல்வங் கவர்ந்த வரைவிட 7. சகுனியின் சதி வேறு என்று சுயோதனன் கூறியே-நெஞ்சம் இன்று தருகுவன் வெற்றியே; இதற்கு ஒன்றுரைப் பேன்நல் உபாயந்தான்:-அதை மன்று புனைந்திடச் செய்தி நீ - தெய்வ 'மண்டபங் காண வருவிரென்-றந்த கொண்ட கருத்தை முடிப்பவே-மெல்லக் வண்டரை நாழிகை யன்றிலே-தங்கள் தொண்ட ரெனச்செய் திடுவன்யான்,-என்றன் 'வெஞ்சமர் செய்திடு வோமெனில்-அதில் பஞ்சவர் வீரம் பெரிதுகாண்'-ஒரு நெஞ்சத்திற் சூதை யிகழ்ச்சி யாக்-கொள்ள கொஞ்ச மிலைப்பெருஞ் சூதினால்-வெற்றி 'நாடும் குடிகளும் செல்வமும் எண்ணி ஓடும் குருதியைத் தேக்கவோ-தமர் நாடும் குடிகளும் செல்வமும்-ஒரு கூடு மெனிற்பிறி தெண்ண லேன்?-என்றன் இங்கிது கேட்ட சுயோதனன்-மிக சங்கிலிப் பொன்னின் மணியிட்ட-ஒளித் 'எங்கும் புவிமிசை உன்னைப்போல்-எனக் பொங்கும் உவகையின் மார்புறக்-கட்டிப் 8. சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல் மற்றதன்பின்னர் இருவரும்-அரு கொற்றவர் கோந்திரித ராட்டிரன்-சபை அற்ற சகுனியும் சொல்லுவான்-'ஐய! வற்றித் துரும்பொத் துருக்கின்றான்;-உயிர் 'உண்ப சுவையின்றி உண்கின்றான்;-பின் நண்பர்க ளோடுற வெய்திடான்;-இள கண்பசலை கொண்டு போயினான்;-இதன் திண்பரு மத்தடந் தோளினாய்!'-என்று தந்தையும் இவ்வுரை கேட்டதால்-உளம் மைந்த!நினக்கு வருத்தமேன்?-இவன் எந்த விதத்துங் குறையுண்டோ;-நினை சிந்தையில் எண்ணும் பொருளெலாம்-கணந் 'இன்னமு தொத்த உணவுகள்,-அந்த சொன்ன பணிசெயும் மன்னவர்,-வருந் நன்னலங் கொண்ட குடிபடை-இந்த மன்னும்அப் பாண்டவச் சோதரர்-இவை தந்தை வசனஞ் செவியுற்றே-கொடி வெந்தழல் போலச் சினங்கொண்டே-தன்னை மந்த மதிகொண்டு சொல்வதை-அந்த சிந்தை வெதுப்பத்தி னாலிவன்-சொலும் 'தன்னுளத் துள்ள குறையெலாம்-நின்றன் என்னைப் பனித்தனன்;யானிவன்-றனை நன்னய மேசிந்தை செய்கின்றான்;-எனில் தின்னுங் கொடுந்தழல் கொண்டவர்-சொல்லுஞ் 'நீபெற்ற புத்திரனே யன்றோ?-மன்னர் தீபத்தில் சென்று கொளுத்திய-பந்தம் தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல்-மன்னர் ஆபத் தரசர்க்கு வேறுண்டோ-தம்மில் 'வேள்வியில் அன்றந்தப் பாண்டவர்-நமை கேள்வி யிலதுன் மகன்றனைப்-பலர் ஆள்வினை முன்னவர்க் கின்றியே-புகழ் வாள்விழி மாதரும் நம்மையே-கய 'ஆயிரம் யானை வலிகொண்டான்-உந்தன் மாயிரு ஞாலத் துயர்ந்ததாம்-மதி ஞாயிறு நிற்பவும் மின்மினி-தன்னை வேயிருந் தூதுமொர் கண்ணனை-அந்த 'ஐய!நின் மைந்தனுக் கில்லைகாண்-அவர் வையகத் தார்வியப் பெய்தவே,-புவி நொய்யதொர் கண்ணனுக் காற்றினார்-மன்னர் |